இயேசுவே ஒருவரே தேவன்
Yesuve Oruvare Devan
{இயேசுவே ஒருவரே தேவன் 
இயேசுவே நீர் மத்ரேமே x2}
இயேசுவே மகிமையின் ராஜா 
சேனைகளின் கர்த்தரே 
இயேசுவே நீர் உயர்ந்தவர் 
இயேசுவே நீர் உன்னதர் 
{உம்மை துதிப்பேன் 
உம்மை தொழுவேன் 
உம்மை ஆராதிப்பேன்} x2 
இயேசுவே பரிசுத்த தேவன் 
பரலோக ராஜாவே 
இயேசுவே அதிசயமானவர் 
ஆலோசனைக் கர்த்தரே 
இயேசுவே நீர் உயர்ந்தவர் 
இயேசுவே நீர் உன்னதர் 
{உம்மை துதிப்பேன் 
உம்மை தொழுவேன் 
உம்மை ஆராதிப்பேன்} x2 
இயேசுவே நீதியின் தேவன் 
இரக்கம் நிறைந்தவரே 
இயேசுவே அடைக்கலமானவர் 
நித்திய கண்மலை 
இயேசுவே நீர் உயர்ந்தவர்
இயேசுவே நீர் உன்னதர் 
{உம்மை துதிப்பேன் 
உம்மை தொழுவேன் 
உம்மை ஆராதிப்பேன்} x2 

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter