Devadhi Devan Manuvelanae தேவாதி தேவன் மனுவேலனே
தேவாதி தேவன் மனுவேலனே
தாவீதின் குல இராஜனே
தூதர்கள் போற்றும் மெய் தேவனே
திரியேக பரிபாலனே – 2
பாரினில் வந்த பரமனே உம்மை
பாடியே போற்றிடுவோம் – 2
1. பாலன் பிறந்ததையே
இன்று பாரினில் சாற்றிடுவோம் – 2
பாடிடுவோம் புகழ்ந்திடுவோம்
பரமன் நம் இயேசுவையே – 2
2. மாட்டுத்தொழுவமொன்றில்
ஏழை மானிட ரூபம் கொண்டு – 2
மேன்மையை வெறுத்து தாழ்மையை தரித்து
மாஜோதியாய் பிறந்தார் – 2