Paalai Kidantha Desam பாழாய் கிடந்த தேசம் ஏதேனைப் போல ஆனதேமகிழ்ச்சியும் சந்தோஷமும் துதியும்க
பாழாய் கிடந்த தேசம் ஏதேனைப் போல ஆனதேமகிழ்ச்சியும், சந்தோஷமும். துதியும்கீத சத்தமும் எங்கும் கேட்குதேகர்த்தர் சீயோனுக்கு ஆறுதல் செய்தார் அதின் பாழான ஸ்தலங்களையெல்லாம்தேறுதலடையச் செய்தாரேஅதின் வனாந்திரத்தை ஏதேனைப் போலாக்கினார்அதின் அவாந்திர வெளிகள் கர்த்தரின் தோட்டம் போல் ஆனதே பள்ளங்களெல்லாம் உயர்த்தப்படுதேமலைகள் குன்றுகள் தாழ்த்தப்படுதேகோணலானவை செவ்வையாகுதேகரடு முரடுகள் வழியாய் மாறுதே சீயோன் சிறை மாறிப்போகுதேசொப்பனம் காண்ப தைப் போல ஆகுதேகர்த்தர் பெரியக் காரியம் செய்தார்புறஜாதிகள் சொல்லக் கேட்குதே
paalaay kidantha thaesam aethaenaip pola aanathaemakilchchiyum, santhoshamum. thuthiyumgeetha saththamum engum kaetkuthaekarththar seeyonukku aaruthal seythaar athin paalaana sthalangalaiyellaamthaeruthalataiyach seythaaraeathin vanaanthiraththai aethaenaip polaakkinaarathin avaanthira velikal karththarin thottam pol aanathae pallangalellaam uyarththappaduthaemalaikal kuntukal thaalththappaduthaekonalaanavai sevvaiyaakuthaekaradu muradukal valiyaay maaruthae seeyon sirai maarippokuthaesoppanam kaannpa thaip pola aakuthaekarththar periyak kaariyam seythaarpurajaathikal sollak kaetkuthae