• waytochurch.com logo
Song # 20786

பாடுவேன் கர்த்தரை கூறுவேன் நாமத்தை



பாடுவேன் கர்த்தரை
கூறுவேன் நாமத்தை
ஒருவராய்ப் பெரும் அதிசயங்களைச் செய்யும்
இயேசுவை புகழ்ந்திடுவேன்
அதியமானவர் இவர் அற்புதமானவர்
ஆச்சரியமானவர் இவர் ஆலோசனைக் கர்த்தர் - பாடுவேன்
இயேசு கிறிஸ்து இவர் இம்மானுவேல் இவர்
ஜீவ தண்ணீரை கொடுக்க வந்த ஜீவ அப்பம் இவர் - பாடுவேன்
உன்னதமானவர், உயிர்த்தெழுந்தவர்
உலகத்தில் இருப்பவனிலும் பெரியவர் இவர் - பாடுவேன்
மகா பரிசுத்தர், சர்வ வல்லவர்
கர்த்தத்துவம் தோளின் மேலே உடைய இரட்சகர் - பாடுவேன்
சர்வ வியாபி இவர் சர்வ சிருஷ்டிகர்
சாபம் போக்க சிலுவையில் மரித்தெழுந்தவர் - பாடுவேன்
உயிர்தெழுதலும் ஜீவனுமானவர்
உலகின் ஒளியாக வந்த உலக ரட்சகர் - பாடுவேன்

Posted on
  • title
  • Name :
  • E-mail :
  • Type

© 2019 Waytochurch.com