• waytochurch.com logo
Song # 20794

நடப்பேன் இயேசுவுடன் நடப்பேன் காலமெல்லாம்



நடப்பேன் இயேசுவுடன்
நடப்பேன் காலமெல்லாம்
அனுபல்லவி
பள்ளத்தாக்கின் அவர் லீலி
சாரோனின் ரோஜா அவர்
சரணங்கள்
நீதிமான் ஏனோக்கைப் போல
பதறாமல் சஞ்சரிப்பேன்
அவர் அழைத்திடும் நாள் வரையில்
அவர் இதயத்தில் இடம் பெறுவேன் - நடப்பேன்
நோவா தானியேல் யோபு போல
தவறாமல் நடந்திடுவேன்
பிழையில்லாமல் நடத்திடுவார்
கரை சேர்த்திடும் நாள் வரையில் - நடப்பேன்
இந்த பூமி என் சொந்தமில்லை
பரதேசியாய் நான் நடப்பேன்
என் சுயதேசம் சேரும் வரை
நடப்பேன் என் இயேசுவுடன் - நடப்பேன்
வெறும் கையனாய் பரலோகில்
வந்திடேன் நான் இயேசு நாதா
ஆத்ம ஆதாயம் செய்திடவே
அரள் மாரியில் நடத்திடுமே - நடப்பேன்


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com