muzhuval chris ஏனோ எனோ ஏன் இந்த முழுவல்அசத்தனாம் என்மேல்ஆசத்தி கொண்டஅசத்துரு உம் போல
Muzhuval tamil Christmas special songMuzhuval christmas songs lyrics with ppt and tanglishஏனோ எனோ ஏன் இந்த முழுவல்அசத்தனாம் என்மேல்ஆசத்தி கொண்டஅசத்துரு உம் போல எவருமில்லை ஏனோ ஏன் இந்த அசலை அன்புஏனோ என்மீது சிலுவை அன்பு தவறுகள் கொண்டேன்நசினைகள் கொண்டேன்ஆனாலும் சிலுவையின்தலையளி கண்டேன் அசடம் என்றேஅசட்டை கண்டேன்அசரா உம் அசரங்கள் தாங்கக்கண்டேன் நான் என்ன செய்தேன் என்றுகேட்கும் உலகில்எனக்காக செய்திட்ட அன்பை கண்டேன்தணியா ஒரு தகப்பனின் தட்பம் கண்டேன் Muzhuval Songs lyrics Meaning ஏனோ ஏனோFor some or for no reasonஏன் இந்த முழுவல்Why this relentlessly pursuing loveஏனோ ஏனோFor some or for no reasonஏன் இந்த முழுவல்Why this relentlessly pursuing loveஅசத்தனாம் என் மேல்I am a weak person, on meஆசத்தி கொண்டto have such desire and attachmentஅசத்துரு உம் போலAs a Friend like youஎவருமில்லைThere isn’t anyone ஏனோ ஏனிந்தThere’s no reason, but why suchஅசலை அன்புImmovable loveஏனோ என் மீதுThere’s no reason, but on me there’sசிலுவை அன்புThe love of the Crossதவறுகள் கொண்டேன்I have made mistakesநசினைகள் கொண்டேன்I had defects in meஆனாலும் சிலுவையின் தலையளி கண்டேன்Nevertheless I’ve found the ideal love and grace of the Crossஅசடம் என்றேThinking that this wasn’t a physical substanceஅசட்டை கண்டேன்I neglected and disregarded itஅசரா உன் அசரங்கள் தாங்க கண்டேன்But saw your motionless and lifeless things (like Universe, sky, earth, etc,.) tirelessly carrying meநான் என்ன செய்தேன் என்று கேட்கும் உலகில்In a world that asks, “What did I do?”எனக்காக செய்திட்ட அன்பை கண்டேன்I saw a love that did everything for meதணியா ஒரு தகப்பனின் தட்பம் கண்டேன்I found the fervent Love of a FatherSource: zacharypj.blog