KaariyaththaikaariyankaL vaaykkappannum thaevan காரியத்தைகாரியங்கள் வாய்க்கப்பண்ணும் தேவன்
காரியத்தை(காரியங்கள்) வாய்க்கப்பண்ணும் தேவன்
இந்த ஆண்டும் என் முன்னே போவார் -2
காரியங்கள் மாறுதலாய் முடிய
இந்த ஆண்டும் அற்புதங்கள் செய்வார் – உன் -2
இந்த ஆண்டு கிருபையின் ஆண்டு
அவரே என் யுத்தங்களை செய்வார்
இந்த ஆண்டு மகிமையின் ஆண்டு
வாக்குத்தத்தம் சுதந்தரிக்க செய்வார் -2
கன்மலையை தடாகமாய் மாற்றி
கற்பாறை நீரூற்றாக செய்வார்-உன்-2
அடைந்து போன ஒரு வழிக்கு பதிலாய்
ஏழு வழியை இந்த ஆண்டு திறப்பார்
ஓ .. அடைக்கப்பட்ட ஒரு வழிக்கு பதிலாய்
ஏழு வழியை இந்த நாளில் திறப்பார்
வானத்தின் பலகணியை திறந்து
இடம் கொள்ளா ஆசிதனை தருவார்-ஓ-2
அமுக்கி குலுக்கி சரிந்து விழ செய்து
களஞ்சியங்கள் நிரம்பி வழிய செய்வார்-ஓ-2
தாமதங்கள் துரிதமாக மாறி
அற்புதங்கள் கையில் சேர செய்வார்-உன்-2
நஷ்டப்பட்டு இழந்து போனதெல்லாம்
இந்த ஆண்டு (நாளில்) இரண்டு மடங்கு தருவார்-நீ-2
காரியத்தை வாய்க்கப்பண்ணும் தேவன்
இந்த ஆண்டும் (வருஷம்) என் முன்னே போவார் -2
காரியங்கள் மாறுதலாய் முடிய
இந்த ஆண்டும் அற்புதங்கள் செய்வார்
கோணலாக தோன்றுவதை எல்லாம்
நேராக மாற்றி எனக்கு தருவார்
kaariyaththai(kaariyankal) vaaykkappannum thaevan
intha aandum en munnae poavaar
kaariyankal maaruthalaai mudiya
intha aandum arputhangkal seivaar – un -2
intha aandu kirubaiyin aandu
avarae en yuththangalai seivaar
intha aantu magimaiyin aandu
vaakkuththaththam suthanhtharikka seivaar
kanmalaiyai thadaakamaai maatri
karpaarai neerootraga seivaar-un-2
adainthu pona oru vazhikku pathilaai
yezhu vazhiyai intha aandu thirappaar
oh .. adaikkappatta oru vazhikku pathilaai
yezhu vazhiyai intha naalil thirappaar
vaanaththin palakaniyai thiranthu
idam kollaa aasithanai tharuvaar-oh-2
amukki kulukki sarinthu vizha cheythu
kalanjiyangal nirampi vazhiya cheyvaar-oh-2
thaamathangal thurithamaaga maari
arputhangal kaiyil chaera cheyvaar-un-2
nashtappattu izhanthu poanathellaam
intha aandu (naalil) irandu madangu tharuvaar-nee-2
kaariyaththai vaaykkappannum thaevan
intha aantum (varusham) en munnae poavaar -2
kaariyangal maaruthalaai mudiya
intha aandum arputhangal seivaar
koanalaaga thoandruuvathai ellaam
naeraaka maatrii enakku tharuvaar
Scale: A major – Modern 6/8 – Tempo – 125 A காரியத்தை(காரியங்கள்) வாய்க்கப்பண்ணும் தேவன் A இந்த ஆண்டும் என் முன்னே போவார் -2 D E (C#m) காரியங்கள் மாறுதலாய் முடிய D E D இந்த ஆண்டும் அற்புதங்கள் செய்வார் - உன் -2 A Bm இந்த ஆண்டு கிருபையின் ஆண்டு E A அவரே என் யுத்தங்களை செய்வார் F#m Bm இந்த ஆண்டு மகிமையின் ஆண்டு E A வாக்குத்தத்தம் சுதந்தரிக்க செய்வார் -2 A கன்மலையை தடாகமாய் மாற்றி E A கற்பாறை நீரூற்றாக செய்வார்-உன்-2 D E அடைந்து போன ஒரு வழிக்கு பதிலாய் D E ஏழு வழியை இந்த ஆண்டு திறப்பார் ஓ .. D C#m அடைக்கப்பட்ட ஒரு வழிக்கு பதிலாய் Bm A ஏழு வழியை இந்த நாளில் திறப்பார்