• waytochurch.com logo
Song # 21859

Saaronin Rojavai vida neer Azhagu சாரோனின் ரோஜாவை விட நீர் அழகு


சாரோனின் ரோஜாவை விட நீர் அழகு
பள்ளதாக்கின் லீலியை விட நீர் அழகு – 2
1.உருவங்கள் கலையாமல்
சாயலும் சிதையாமல் – 2
என்னை பாதுகாத்த அழகின் அழகே
என்னை உயர்த்தி வைத்த அழகின் அழகே – 2
என்னை மீட்க வந்தவரே
என் உயிரில் கலந்தவரே
பரலோகம் என்னை சேர்க்க
பாவியை தேடி வந்தவரே 2
சாரோனின் ரோஜாவை விட நீர் அழகு
2.மண்ணோடு மண்ணாக நானும் சேர்ந்து போயிருப்பேன்
நெஞ்சோடு நெஞ்சம் வைத்து அரவணைத்தீரே- 2
உம்மை அல்லாமல் யாரும் என்ன நெருங்கல
உம் வார்த்தை அல்லாமல் யாரும் என்ன தேற்றல – 2
என்னை மீட்க வந்தவரே
என் உயிரில் கலந்தவரே
பரலோகில் என்னை சேர்க்க
பாவியை தேடி வந்தவரே – 2
அழகே…..
சாரோனின் ரோஜாவை விட நீர் அழகு


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com