Manusharai katti izhukkum மனுஷரைக் கட்டி இழுக்கும்
மனுஷரைக் கட்டி இழுக்கும்
அன்பின் ஆண்டவரே
அன்பின் கயிறுகளால்
என்னை இழுத்து கொண்டவரே
எப்பிராயீமே உன்னை எப்படி கைவிடுவேன்
இஸ்ரவேலே உன்னை எப்படி ஒப்புக் கொடுப்பேன்
தாயைப் போல உணவு கொடுப்பவரே
தகப்பனைப் போல என்னை சுமந்து செல்பவரே
(ஒரு)தகப்பனைப் போல என்னை சுமந்து செல்பவரே
உம்மை விட்டு தூரம் போன என்னை
நல்லவன் ஆக்கி (என்னை) சேர்த்துக் கொண்டவரே
நல்லவன் ஆக்கி சேர்த்துக் கொண்டவரே
செல்லப் பிள்ளையாய் உங்க மடியில் இருக்கின்றேன்
எதுவும் என்னை பிரித்திட முடியாது (2)
எதுவும் என்னை பிரித்திட முடியாது
manusharai katti izhukkum
anbin aandavare
anbin kayirugalaal ennai
izhuththu kondavarae
eprayeemae unnai eppadi kaividuven
isravaele unnai eppadi oppukkoduppaen
thayai pola unavu koduppavarae
thagappanai pola ennai sumanthu selbavarae-2
(oru) thagappanai pola ennai
sumanthu selbavarae
ummai vittu thooram pona ennai
nallavanaakki (ennai) serthukkondavarae-2
nallavanaakki serthukkondavarae
chella pillayaai unga madiyil irukkindraen
ethuvum ennai piriththida mudiyaathu-2
ethuvum ennai piriththida mudiyaathu