Puthu vaazhlvu namaku thantharae புது வாழ்வை நமக்கு தந்தாரே அவரை துதிப்போம்
புது வாழ்வை நமக்கு தந்தாரே (அவரை துதிப்போம்)
புது ஆண்டை நமக்கு தந்தாரே (என்றும் துதிப்போம்)
போற்றி புகழ்ந்து பாடுவோம்
என்றும் ஆராதிப்போம்
நம் தேவனாகிய கர்த்தரை
என்றும் துதிப்போம்
1. கடந்த ஆண்டு முழுவதும் காத்து கொண்டாரே
கரம் பிடித்து நம்மை நடத்தி வந்தாரே
2. தந்தையாக இருந்து தோளில் சுமந்தாரே
தாயை போல நம்மை அரவணைத்தாரே
3. சமாதானம் தந்து தேற்றிவந்தாரே
நன்மைகளை அளித்து ஆசிர்வதித்தாரே
puthu vaalvai namakku thanthaarae (avarai thuthippom)
puthu aanntai namakku thanthaarae (entum thuthippom)
potti pukalnthu paaduvom
entum aaraathippom
nam thaevanaakiya karththarai
entum thuthippom
1. kadantha aanndu muluvathum kaaththu konndaarae
karam pitiththu nammai nadaththi vanthaarae
2. thanthaiyaaka irunthu tholil sumanthaarae
thaayai pola nammai aravannaiththaarae
3. samaathaanam thanthu thaettivanthaarae
nanmaikalai aliththu aasirvathiththaarae