உங்க வருகைக்காகென்னை ஆயத்தப்படுத்துங்கப்பா
Unga Varukaikkaka enna Aayaththapaduthungappa
உங்க வருகைக்காகென்னை ஆயத்தப்படுத்துங்கப்பா
உங்க வருகையில நான் உம்மோடு வரனுமப்பா
ஆயத்தமாகனுமே இன்னும் ஆயத்தமாகனுமே
உங்க வருகைக்காக ஆயத்தமாகனுமே
ஆயத்தமாகனுமே இன்னும் ஆயத்தப்படுத்தனுமே
இந்த உலகை நான் ஆதாயப்படுத்தனுமே
உமக்காக இந்த உலகை நான் ஆதாயப்படுத்தனுமே
கடைசி கால அடையாளங்கள் நடக்கின்றதே
வருகைக்கான காரியங்கள் நடக்கின்றதே
ஆவி ஆத்மா சரீரமெல்லாம் பரிசுத்தமாகனுமே
இன்னும் உமக்காக ஆயத்தமாகனுமே-இயேசய்யா 
சபைகள் எல்லாம் ஊக்கமாக ஜெபிக்கனுமே
வைராக்கியமாக ஜெபிக்கனுமே
தேசத்திற்காக (திறப்பில்) நிற்கனுமே
இன்னும் உமக்காக ஆயத்தமாகனுமே-இயேசய்யா 
வருக இராஜ்ஜியம் வருக
உம்மோடு சேர்ந்து வாழ எனக்கு ஆசை
வருக ராஜ்ஜியம் வருக
உம்மோடு சேர்ந்து வாழ எனக்கு ஆசை
unga varukaikkaka enna aayaththapaduthungappa
unga varugayila naa ummodu varanumappa
aayaththamaaganumae innum aayaththamaaganumae
unga varugaikkaga aayaththamaaganumae
aayaththamaaganumae innum aayaththappaduththanumae
intha ulagai naan aathaayappaduththanumae
umakkaga intha ulagai naan aathaayappaduththanumae
kadaici kaala adayaalangal nadakkindrathae
varugaikkana kaariyangal nadakkindrathae
aavi aathma sreeram ellaam parisuththamaaganumae
innum umakkaga aayaththamaaganumae-yesaiyaa 
sabaigal ellam ookkamaaga jebikkanumae
vairaakkiyamaaga jebikkanumae
desaththirkaaga (thirappil) nirkanumae
innum umakkaha aayaththamaaganumae-yesaiyaa 
varuga raajjiyam varuga
ummodu sernthu vaazha enakku aasa
varuga raajjiyam varuga
ummodu sernthu vaazha enakku aasa

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter