மாம்சமான யாவர்
Maamsamana Yaavar Rajan Shirleyrajan
மாம்சமான யாவர் மேலும்
ஆவியை ஊற்றுவேன் என்றீர்
குமாரரும் குமாரித்தியும் 
ஒருநொடி பொழுதிலே 
மின்னலை போலவே 
மேகங்கள் நடுவினிலே
மணவாளன் வருகிறார்
மணவாட்டியே ஆயுத்தமா 
புத்தியுயுள்ள கன்னிகையாய் 
ஒருநொடி பொழுதிலே 
மின்னலை போலவே 
மேகங்கள் நடுவினிலே
கர்த்தர் தாமே வெளிச்சமாவார்
பயமே நமக்கில்லையே 
தூக்கமில்லை துயரமில்லை 
ஒருநொடி பொழுதிலே 
மின்னலை போலவே 
மேகங்கள் நடுவினிலே

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter