ஆராதனை ஆராதனை அல்லேலூயா
Aarathanai Aarathanai Hallelujah
ஆராதனை ஆராதனை
அல்லேலூயா தேவனுக்கு ஆராதனை
ராஜாதி ராஜனுக்கு ஆராதனை
கர்த்தாதி கர்த்தருக்கு ஆராதனை
ஆராதனை ஆராதனை
மன்னாதி மன்னனுக்கு ஆராதனை
மகிமையின் ராஜனுக்கு ஆராதனை
தேவாதி தேவனுக்கு ஆராதனை
தூயாதி தூயவருக்கு ஆராதனை
திரியேக தேவனுக்கு ஆராதனை
துதிகளின் பாத்திரர்க்கு ஆராதனை
நித்திய தேவனுக்கு ஆராதனை
நிதம் காக்கும் கர்த்தருக்கு ஆராதனை
பரிசுத்த தேவனுக்கு ஆராதனை
பக்தர்களின் நேசருக்கு ஆராதனை

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter