• waytochurch.com logo
Song # 22116

அறிவிக்காமல் நான் இருப்பேனோ

Arivikkaamal Naan Iruppaenae


அறிவிக்காமல் நான் இருப்பேனோ?
அண்ணல் இயேசுவின் அன்பினைப் பிறர்க்கு
அறிவிக்காமல் நான் இருப்பேனோ?

1. பாவியாம் எந்தனை மட்டிடவே
மேவியே உலகில் வந்தவரே
புவிதனிலே திரிந்தலைந்து
சிலுவையில் தம்முயிர் தந்திருக்க

2. விண்ணெழும் வேளையில் வேந்தனேசு
சென்றிடுவர் புலோக மெல்லாம்
நின்றிடுவர் என் சாட்சிகளாய்
என்றுமே கட்டளைத் தந்திருக்க

3. பேதுரு யோவான் பவுல் சலாவும்
சாதுவும் வாக்கரும் அசரியாவும்
சாதனையில் நல் சாட்சிகளாய்
மாதிரி வைத்துச் சென்றிருக்க




                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com