எதிர் காற்று வீசியது
Ethir Kaatru Veesiyathu
எதிர் காற்று வீசியது
கப்பல் ஆடியது
இதயம் குழம்பிற்று
கர்த்தரை நோக்கினேன்
ஒரு வார்த்தை கேட்டது
பயப்படாதே என்றார்
அமைத்தல் உண்டாயிற்று
என்ன சனிதோஷம்
அமைத்தல் உண்டாயிற்று
என்ன சனிதோஷம்
என்ன சனிதோஷம்
என்ன சனிதோஷம்