• waytochurch.com logo
Song # 22159

Yahobin Santhathiye யாக்கோபின் சந்ததியே


யாக்கோபின் சந்ததியே
இஸ்ரவேலின் சந்ததியே
தாயின் கருவில் உருவாகும் முன்னே
தாங்குவேன் என்றீர்-2
முதிர் வயது வரையிலும்
நரை வயது வரை மட்டும்
தாங்குவேன் ஏந்துவேன்
தப்புவிப்பேன் என்றீர்-யாக்கோபின்

ஆராதனை ஆராதனை-2
உயிருள்ள நாளெல்லாமே-2

1.ஆபிரகாமைப்போல் விசுவாசித்து
அவர் சொன்னதை நிறைவேற்று
ஏற்ற காலத்தில் உயர்த்தும் வரையில்
பலத்த கரத்துக்குள் அடங்கி இரு

ஆராதனை ஆராதனை-2
உயிருள்ள நாளெல்லாமே-2

2.நீ நம்புவது ஒருநாளும்
வீணாகவே போகாது
வாக்குரைத்தவர் தெரிந்து கொண்டவர்
உண்மையுள்ளவர் கலங்காதே

ஆராதனை ஆராதனை-2
உயிருள்ள நாளெல்லாமே-2-யாக்கோபின்




                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com