Enna seiyya virumbukinteer என்ன செய்ய விரும்புகின்றீர் தேவா
என்ன செய்ய விரும்புகின்றீர்- தேவா
என்னை தாயின் கருவில் தெரிந்தெடுத்தவரே
நான் என்ன செய்ய விரும்புகின்றீர்
அழைத்தீரே என்னை உம் சேவைக்காய்
அர்பணித்தேன் நான் உம் தேவைக்காய்
கலப்பையில் கை வைத்து திரும்புவதில்லை
கர்த்தர் நீர் இருப்பதால் கலங்குவதில்லை
காத்திருப்பேன் உம் சத்தம் கேட்க
தவறாமல் பேசும் உம் சித்தம் செய்ய
பாடுகளின் பாதை ஆனாலும்
ஓடுவேன் உமக்காக எந்நாளும்
என் கையில் நீர் கொடுத்த ஊழியத்தை
உம் நாமம் மகிமைக்காய் செய்து முடிக்க
உந்தனின் சமூகத்தில் நிற்கும்போது
நான் நம்பினவன் என்று என்னை கட்டி அணைக்க
enna seiyya virumbukinteer
deva – enna seiyya virumbukinteer
ennai thaayin karuvil therindheduthavarae
naan enna seiyya virumbukinteer
azhaitheerae ennai um sevaikkai
arpanithaen naan um thaevaikai
kalapaiyil kai vaithu thirumbuvadhillai
karthar neer irupadhal kalanguvadhillai
kaathirupaen um satham ketka
thavaramal pesum um sitham seiyya
paadugalin paadhai aanalum
oduvaen umakkaga ennalum
en kaiyil neer kodutha oozhiyathai
um namam magimaikai seidhu mudikka
undhanin samugathil nirkumbodhu
naan nambinavan endru ennai katti anaikka
What would you like me to do… Lord, what would you like me to do You are the One who chose me in my mother’s womb Tell me what would you like me to do… You have called me to serve you I dedicate myself to fulfill Your need I will not look back after putting my hand to the plough I will not be troubled because, My Lord, You are with me I will wait to listen to Thy voice Speak to me Lord, Let me do Thy will Even though it may be a path of sufferings I will run for you ever Let me finish the ministry you have given me That Thy name be glorified When I stand in Thy presence at last Let me be worthy to be called “Faithful”