இணையில்லாதவரே
Inaiyillathavarea Christo Henchman Leo
இணையில்லாதவரே
உம் அன்பைப் போல் எங்குமில்லை
உம் சமுகம் போல் வேரேயில்லை
ஒரு பார்வைப் போதும்
எந்தன் வாழ்க்கை மாறும்
ஒரு வார்த்தை சொன்னால்
சூழ்நிலைகள் மாறும்
உலகமே நிந்தித்தாலும்
அற்பமாய் எண்ணினாலும்
நீர் மட்டும் என்னை ஏனோ
உயர்வாக பார்த்தீர்
எனக்கென்று ஒன்றுமில்லை
புரிந்தவர் எவருமில்லை
இயேசுவே நீர் என்னை
நன்றாய் அறிவீர்
மாருகின்ற உலகினிலே
மாறா உந்தன் வார்த்தையினால்
மகிமையில் உம்மோடென்ன
மகிழ்ந்திட செய்வீர்