என்னோடு பேசுங்க
Ennodu Pesunga Hephzibah Renjith John Venkatesh
என்னோடு பேசுங்க என் இயேசப்பா x4
{வேதவர்த்தினால நீங்க பேசுங்க 
உபதேசத்தின் மூலம் நீங்க பேசுங்க} x2
{என் சொப்பனத்திலே நீங்க பேசுங்க 
உம் தரிசனத்திலே நீங்க பேசுங்க} x2
என்னோடு பேசுங்க என் இயேசப்பா x2
அன்று ஆபிரகாமோடு நீங்க பேசின தெய்வம் 
அன்று மோசேயோடு நீங்க பேசின தெய்வம் 
அன்று யோசுவாவோடு நீங்க பேசின தெய்வம் 
அன்று சாமுவேலொடு நீங்க பேசின தெய்வம் 
என்னோடு பேசுங்க என் இயேசப்பா x2
உங்கள் கையால் தொட்டு நீங்க பேசிட வேண்டும் 
உங்கள் கண்ணை அசைத்து நீங்க பேசிட வேண்டும் 
உங்கள் மடியில அமர்த்தி நீங்க பேசிட வேண்டும் 
உங்கள் மார்புல சாய்த்து நீங்க பேசிட வேண்டும் 
என்னோடு பேசுங்க என் இயேசப்பா x2
எதிர்காலத்தை குறித்து நீங்க பேசிடவேண்டும் 
என் ஊழியம் குறித்து நீங்க பேசிடவேண்டும் 
என் ஜெபத்தை குறித்து நீங்க பேசிடவேண்டும் 
என் பெயரை சொல்லி நீங்க பேசிடவேண்டும்
என்னோடு பேசுங்க என் இயேசப்பா x4
{வேதவர்த்தினால நீங்க பேசுங்க 
உப்பிடசத்தின்மூலம் நீங்க பேசுங்க} x2 
{என் சொப்பனத்தினால நீங்க பேசுங்க 
உம் தரிசனிதனாலே நீங்க பேசுங்க} x2 
என்னோடு பேசுங்க என் இயேசப்பா x2 
