• waytochurch.com logo
Song # 22239

kanivaana undan anbaele கனிவான உந்தன் அன்பிலே


கனிவான உந்தன் அன்பிலே
நான் மகிழ்வேன் என் இயேசுவே
இனிமையான உம் வார்த்தையில்
நான் உருகிப்போவேன் என் தேவனே
என் மனதில் நிறைவான உம்மை
போற்றிடுவேன் என் இயேசுவே
திரளான செல்வம் பெரும் புகழை விடவும்
அதிசயமானது உம் நாமமே
இனிக்கும் தேனின் ஊற்றை விடவும்
மதுரமானது உம் நாமமே
சமர்ப்பணமோடு உம் அருகில் நின்று
நிரந்தரம் உம்மை ஆராதிப்பேன்
சோர்ந்து போன என் வாழ்விலே
ஒளியான உம்மை உயர்த்துவேன் நான்
கண்ணீரினால் உம் பாதங்கள் கழுவி
மனதார உம்மை துதித்திடுவேன்
உம் கிருபையால் முடிந்ததை மறந்து
மறுபடி உம்மில் செழிப்பாவேன்

kanivaana undan anbaele
nan magilven en yesuve
inimayaana um vaarthayil
nan urugipoven en devane
en manadhil niraivaana ummai
potriduvaen en yesuve
thiralaana selvam perum pugalai vidavum
athisayamaanathu um naamame
anikkum tenin utrai vidavum
maduramaanadu um naamame
samarpanamodu um arukil nindru
nirantaram ummai aradippen
sorndu pona en vaalvile
oliyaana ummai uyarttuven nan
kannirinal um padankal kaluvi
manadaara ummai tudittituven
um kirubaiyal mudindadai marandu
marupati ummil selippaven

May I be lost in the depths of Your Love every second, My God
May I be transformed through Thy words, Jesus My Love
I worship You in spirit My God , the One who dwells in My heart
Thy Name is greater than the riches of this earth
Thy Name is sweeter than the honey abode
I adore You , I offer myself a living sacrifice unto You 
You enlightened my life that was filled with darkness
I wash Your feet with my tears, You are my only sustenance
Only by your Grace will I attain everlasting life, Jesus, my Hope is in You 
Posted on
  • title
  • Name :
  • E-mail :
  • Type

© 2019 Waytochurch.com