• waytochurch.com logo
Song # 22249

kartharukku kaathiruppor yaarum கர்த்தருக்குக் காத்திருப்போர் யாரும்


கர்த்தருக்குக் காத்திருப்போர் யாரும்
வெட்கப்பட்டுப் போவதில்லை — (2)

1. துன்பங்கள் தொல்லைகள் , கஷ்டங்கள் வந்தாலும்
கர்த்தருக்குக் காத்திருப்போர் வெட்கப்பட்டுப் போவதில்லை
— கர்த்தருக்கு

2. வியாதிகள் வறுமை , வேதனை வந்தாலும்
கர்த்தருக்குக் காத்திருப்போர் வெட்கப்பட்டுப் போவதில்லை
— கர்த்தருக்கு

3. தேசத்தில் கொள்ளைநோய் , யுத்தங்கள் வந்தாலும்
கர்த்தருக்குக் காத்திருப்போர் வெட்கப்பட்டுப் போவதில்லை
— கர்த்தருக்கு

4. பாவத்தின் கொடுமையால் பல ஜனம் அழிந்தாலும்
கர்த்தருக்குக் காத்திருப்போர் வெட்கப்பட்டுப் போவதில்லை
— கர்த்தருக்கு



Posted on
  • title
  • Name :
  • E-mail :
  • Type

© 2019 Waytochurch.com