Naan Paaduvaen நான் பாடுவேன்
தேவனே நீர் தூரமாய்
இருப்பது போல இன்று
இருக்கிறதே
விசுவாசம் என்னில் உள்ளது
ஆனாலும் எனக்கு ஜெயிக்க
முடியவில்லையே
இனி என்ன சொல்வது
எங்காரமிருப்பது
நீர் கிருபை அளிக்கையில்
என் இதயத்திலிருந்து
நான் பாடுவேன், துதிப்பேன்
இருள் சூழும் நேரத்தில்
வேதனையின் மத்தியில்
பாடுவேன் துதிப்பேன்
கைகள் உயர்த்தி போற்றுவேன்
உம் வார்த்தை உண்மையை
நான் பாடுவேன்
நீர் நடந்த பாதையில்
என்னால் நடந்து செல்ல
முடியவில்லையே
உம் கரம் பிடிக்க
நினைக்கிறேன்
என் பாவங்கள் என் கண் முன்
நிற்கின்றதே
இனி என்ன சொல்வது
எங்காரமிருப்பது
நீர் கிருபை அளித்தால்
என் இதயத்திலிருந்து
நான் பாடுவேன், துதிப்பேன்
இருள் சூழும் நேரத்தில்
வேதனையின் மத்தியில்
பாடுவேன் துதிப்பேன்
கைகள் உயர்த்தி போற்றுவேன்
உம் வார்த்தை உண்மையை
நான் பாடுவேன்