• waytochurch.com logo
Song # 22327

sinthanai sei சிந்தனை செய் நீ நண்பா


சிந்தனை செய் நீ நண்பா - 2
மெய்யான தெய்வம் யாரென்று
சிந்தனை செய் நண்பனே !

1. கல்லும் மண்ணும் வல்ல தெய்வமாகுமா
கையின் சித்திரம் தெய்வமாகுமா
நாம் சுமப்பது தெய்வமாகுமா
நம்மை சுமப்பதே தெய்வமன்றோ
பலி கேட்பது தெய்வமாகுமா
பலியானவரே தெய்வமன்றோ
- சிந்தனை செய் நீ

2. சிருஷ்டிகள் எல்லாம் தெய்வமாகுமா
சிருஷ்டித்தவரே தெய்வமன்றோ
இரத்தம் கேட்பது தெய்வமாகுமா
இரத்தம் தந்தவரே தெய்வமன்றோ
யார் இந்த மெய் தெய்வம்
- சிந்தனை செய் நீPosted on
Comments
Write Comment
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2022 Waytochurch.com