• waytochurch.com logo
Song # 22347

நல்லவரே வல்லவரே பாத்தீரர் நீரே பரிசுத்தரே

Nallavarae Vallavarae Paatherar Neere


நல்லவரே வல்லவரே
பாத்தீரர் நீரே பரிசுத்தரே
ஆராதனை உமக்குத்தானே
ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே

எல்லா நாமத்திற்கும் மேலான நாமம் உடையவரே
ஒருவராக பெரிய காரியங்கள் செய்பவரே
எல்லா துதிகளுக்கும் மத்தியில் வாசம் செய்பவரே
உம்மை ஆராதிக்க எங்களை தெரிந்துக் கொண்டவரே

என் நேசரைப் போல அழகு இந்த உலகில் இல்லையே
அவர் கண்கள் புறா கண்கள்எ
ன்னை கவர்ந்துக் கொண்டதே
கன்னியர்கள் விரும்பிடும் பரிமளத் தைலமே
ஆயிரம் பதினாயிரங்களில் சிறந்தவர் நீரே

உயிர்ப்பிக்கும் ஆவியும் ஜீவனும் நீரே
உம்மை ஆவியோடும்உ
ண்மையோடும் ஆராதிப்பேனே
மகிமையும் மகத்துவமும் அணிந்தவர் நீரே
உம் பாதம் என்னை தாழ்த்தி
உம்மை உயர்த்திடுவேனே




                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com