• waytochurch.com logo
Song # 22356

சங்கீதம் பாடி மகிழ்ந்திடுவோம்

cankitham pati makintituvom


சங்கீதம் பாடி மகிழ்ந்திடுவோம்
சந்தோஷம் உண்டாக பாடிடுவோம்

தேவனின் ஜனமாய் துதித்திடுவோம்
தேவாதி தேவனை பணிந்திடுவோம்

ஜீவனின் தேவனின் துதிகளையே
ஜீவனுள்ள நாள்மட்டும் சொல்லி வருவோம் - சங்கீதம் (2)

ஆவியான தேவனை ஆராதிப்போம்
ஆவியோடும் உண்மையோடும் தொழுதிடுவோன்

ஆட்டுக்குட்டியானவரின் நாமத்தையே
ஆனந்தம் உண்டாக பாடிடுவோம்

பரிசுத்தவான்களின் சபையினிலே
பரிசுத்த தேவனன்று உம்மை துதிப்போம்

பரிசுத்த ஆவியின் வல்லமையால்
உம்மை பாடி பாடி துதித்திடுவோம் - சங்கீதம்


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No
  • Song youtube video link :
    Copy sharelink from youtube and paste it here

© 2025 Waytochurch.com