• waytochurch.com logo
Song # 22395

irulana ulakatthilea ranjani vinny allegro இருளான உலகத்திலே


இருளான உலகத்திலே
ஒளியாக வந்தாராம்
உன்னையும் என்னையும்
ஒளியாய் மாற்றிட வந்தாராம்-2

பாலகன் இயேசு பிறந்தாராம்
தேவ குமாரன் வந்தாராம்
இம்மானுவேல் இன்று பிறந்தாராம்
இரட்சகர் இயேசு வந்தாராம்-2

1.மெய்யான ஒளியாய்
பூமிக்கு இறங்கி வந்தாராம்-2
உலகத்திலே வந்த எந்த மனுஷனையும்
பிரகாசிப்பிக்க வந்தாராம்-2-பாலகன்

2.ஜீவ ஒளியாய்
பூமிக்கு இறங்கி வந்தாராம்-2
மரண (பாவ) இருளிலே வாழும் மக்களை
மீட்டிடவே வந்தாராம்-2-பாலகன்



Posted on
  • title
  • Name :
  • E-mail :
  • Type

© 2019 Waytochurch.com