unga kiruba illana உங்க கிருப இல்லனா நா
உங்க கிருப இல்லனா நா
ஒன்னும் இல்லப்பா
எல்லாம் கிருப எல்லாம் கிருப எல்லாம் கிருப
எனை படைத்தீரே
பெயர் சொல்லி அழைத்தீரே
பாதம் வழுவாமல் பாதுகாத்தீரே
விழுந்து போன என்னை
தேடி வந்த கிருப
உடைஞ்சி போன என்ன
உருவாக்கின கிருப
ஒரு தாயை போல
என்னை தேற்றினீரே
ஒரு தந்தையை போல
என்னை சுமந்தீரே
மனிதர்கள் மறந்தாலும்
மறவாது உம் கிருப
காலங்கள் மாறினாலும்
மாறாது உம் கிருப
Without your Grace I’m nothing Lord It’s all because of your grace You are the one who created and called me by name You have always never let my feet stumble when I fee your grace came in search of me your grace put all my broken pieces back in place Like a mother you have always comforted me like a father you always lifted me up even if people forget me, your grace never forgets me even if time changes but your grace will never change