jebathai kaetidum deva ஜெபத்தை காட்டிடும் தேவா
ஜெபத்தை காட்டிடும் தேவா
பதிலை தந்திடுவீர்
யுத்தங்கள் செய்திடும் தேவா
ஜெயமாய் நடத்திடுவீர்
என் தேவா, என் தேவா
வெற்றியை அளிப்பவரே
என் தேவா, என் தேவா
விடுதலை தருபவரே
ஆறுகளை கடக்கும் போது
அக்கினியில் நடக்கும் போது
கிருபையால் காத்திடுவீர்
அற்புதமாய் தப்புவிப்பீர்
நல்லவரே சர்வ வல்லவரே
பெரியவரே எந்தன் பரிகாரியே
உயர்ந்தவரே நீரே சிறந்தவரே
என் தேவா, என் தேவா
என் தேவா, என் தேவா
வெற்றியை அளிப்பவரே
என் தேவா, என் தேவா
விடுதலை தருபவரே