Thangamum dhubavargamum தங்கமும் தூபவர்க்கமும்
தங்கமும் தூபவர்க்கமும்
வெள்ளைப்போளம் காணிக்கைகளும்
இயேசப்பா விரும்பலையே
உன் ஐஸ்வர்யமும் பேர் புகழும் நிறமும்
உந்தன் தோற்றங்களும்
முதன்மையானதல்ல முக்கியமல்லவே
பலிகளை பார்க்கிலும்
கீழ்ப்படிவதே மேன்மை
அர்ப்பணித்திடு உந்தன் இதயத்தை
எளிய ஊராய் இருந்த பெத்லகேமிலிருந்து
எழும்பின யூத சிங்கமே
எளியவளாய் இருந்த மரியின் கருவிலிருந்து
உதிர்த்த ஜீவ வார்த்தையே
மானிடனானார் மகிமை நிறைந்தவர்
பூமிக்கு இரட்சிப்பு தந்தவர்
சொந்த பிள்ளையென்றும் பாராமல் இயேசுவை
நமக்காய் ஒப்புக்கொடுத்தார்
அவரோடு கூட அனைத்தும் நமக்களிப்பார்
கடைசி நாள் வரைக்கும்
பாவமானார் பரிசுத்தர் இயேசு
பாவிக்கு மேன்மை தருபவர்
thangamum dhubavargamum
vellaippolam kanikkaigalum
yesappa virumbavillaiye
un aisvaryamum per pugalum niramum
undan thotruangalum
mudhanmai yanadhalla mukkiyamallave
palikalai parkkilum
kilppadidhare menmai
arppanittithu undan ithayattai
eliya uray irunda bethlagemil irundu
elumbina yudha singamey
eliyavalay irunda mariyin karuvil irundu
udhirtta jeeva vartthaiye
manida nanar magimai nirandavar
bhumikku ratchippu thandavar
sondha pillai yendrum paaraamal yesuvai
namakkay oppukkodutthaar
avarodu kuda anaitthum namakkalippar
kadaisi nal varaikkum
pavamanar parisutthar yesu
pavikku menmai tharubavar