• waytochurch.com logo
Song # 22548

Ennaiyum Therindhu Kondaar என்னையும் தெரிந்துக்கொண்டார்


என்னையும் தெரிந்துக்கொண்டார்
என்னையும் தெரிந்துக்கொண்டார் –
இயேசு என்னையும் அழைத்துக்கொண்டார் (2)

1. பட்டமரமாய் பலனற்று நான்
வெட்டப்படயிருந்தேனே
உம் கிருபையாலே உரமிட்டு
என்னை உயிர்பெறவே செய்தீரே

2. மங்கின திரியை அணையாமாலும்
நெரிந்த நாணலை முறியாமாலும்
காத்ததேவன் வல்லவரே
எந்தன் வாழ்வின் அற்புதரே

3. பாவத்தின் பிடியில் சிக்கி நான்
உலகத்ததின் பின்னே ஓடினேன்
சிற்றின்பத்தில் மூழ்கியே நானும்
ஜீவ ஒளியை இழந்தேனே

4. விலையின்றி விற்கப்பட்டேன்
பணமின்றி மீட்கப்பட்டேன்
விதைத்தவனாலுமல்ல, நீரூற்றினவனாலுமல்ல
விளைவித்த ஆண்டவரால் விளைந்தேனே

ennaiyum therinthukkonndaar
ennaiyum therinthukkonndaar -
yesu ennaiyum alaiththukkonndaar (2)

1. pattamaramaay palanattu naan
vettappadayirunthaenae
um kirupaiyaalae uramittu
ennai uyirperavae seytheerae

2. mangina thiriyai annaiyaamaalum
nerintha naanalai muriyaamaalum
kaaththathaevan vallavarae
enthan vaalvin arputharae

3. paavaththin pitiyil sikki naan
ulakaththathin pinnae otinaen
sittinpaththil moolkiyae naanum
jeeva oliyai ilanthaenae

4. vilaiyinti virkappattaen
panaminti meetkappattaen
vithaiththavanaalumalla, neeroottinavanaalumalla
vilaiviththa aanndavaraal vilainthaenae


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com