Nalla Meippan Nam Yesuve நல்ல மேய்ப்பன் நம் இயேசுவே
நல்ல மேய்ப்பன் நம் இயேசுவே
நமக்காக தம் ஜீவன் தந்தாரே
மீட்கும்வரை பொறுமையாய் நம்மைத்
தேடி அனைத்துக் கொண்டாரே அவர் அன்பினால்
1. நெருக்கப்பட்டும் நொறுங்கவில்லை
கலக்கம் அடைந்தும் கலங்கவில்ல
கைவிடப்படவில்லை துன்பப்பட்டும்
மடிந்து போகவில்லை தள்ளப்பட்டும்
ஜீவிக்கிறோம் ஜீவிக்கிறோம்
நம் இயேசு ஜீவிப்பதால்
2. தேவன் என் உயர்ந்த அடைக்கலமே
ஆபத்து காலத்தில் துணையவரே
தம் சிறகுகளால் என்னை அவர் மூடி
காத்து கொண்டாரே அவர் பிள்ளையாய்
மீட்டாரே என்னை காத்தாரே கர்த்தர்
அவர் எந்தன் பரிகாரி
3. நிர்மூலமாகாமல் காத்தீரய்யா – என்
சத்துருக்கள் முன்பாக உயர்த்தினீரே
என் தலையை எண்ணெயால் அபிஷேகித்து
உம் பிள்ளையாய் முடிசூட்டினீரே
மீட்டாரே என்னை காத்தாரே கர்த்தர்
அவர் எந்தன் பரிகாரி
nalla maeyppan nam yesuvae
namakkaaka tham jeevan thanthaarae
meetkumvarai porumaiyaay nammaith
thaeti anaiththuk konndaarae avar anpinaal
1. nerukkappattum norungavillai
kalakkam atainthum kalangavilla
kaividappadavillai thunpappattum
matinthu pokavillai thallappattum
jeevikkirom jeevikkirom
nam yesu jeevippathaal
2. thaevan en uyarntha ataikkalamae
aapaththu kaalaththil thunnaiyavarae
tham sirakukalaal ennai avar mooti
kaaththu konndaarae avar pillaiyaay
meettarae ennai kaaththaarae karththar
avar enthan parikaari
3. nirmoolamaakaamal kaaththeerayyaa – en
saththurukkal munpaaka uyarththineerae
en thalaiyai ennnneyaal apishaekiththu
um pillaiyaay mutisoottineerae
meettarae ennai kaaththaarae karththar
avar enthan parikaari