• waytochurch.com logo
Song # 22562

elrohi elrohi neer ennai kaankintra devan எல்ரோயீ எல்ரோயீ நீர் என்னை காண்கின்ற தேவன்


எல்ரோயீ எல்ரோயீ
நீர் என்னை காண்கின்ற தேவன் – 2
தேவாலயத்தில் (தேவாலயத்திலே)
தேவா சமூகத்திலே – 2
மனம் கசந்தழுத்த அந்நாளை கண்டீர்
அற்புதம் செய்தீரேயா – 2
வனாந்திரத்திலே
அழுகுரல் கேட்டீரே – 2
ஆகாரின் கண்ணீர் அழுகுரல் கேட்டீர்
என்னை கண்ணூக்கும் ஐய்யா – 2
தாயின் கர்பத்திலே
கருவிலே கண்டீரே – 2
எலும்புகள் உருவாகும்முன்னே
அழைத்தீர் (ஏற்று) நடத்துமையா – 2

elroyee elroyee
neer ennai kaannkinta thaevan – 2
thaevaalayaththil (thaevaalayaththilae)
thaevaa samookaththilae – 2
manam kasanthaluththa annaalai kannteer
arputham seytheeraeyaa – 2
vanaanthiraththilae
alukural kaettirae – 2
aakaarin kannnneer alukural kaettir
ennai kannnnookkum aiyyaa – 2
thaayin karpaththilae
karuvilae kannteerae – 2
elumpukal uruvaakummunnae
alaiththeer (aettu) nadaththumaiyaa – 2

Posted on
  • title
  • Name :
  • E-mail :
  • Type

© 2019 Waytochurch.com