• waytochurch.com logo
Song # 22608

Nee asaipattathellam vangitharuvaar நீ ஆசை பட்டதெல்லாம் வாங்கி தருவார்


நீ ஆசை பட்டதெல்லாம் வாங்கி தருவார்
எண் அன்பு தெய்வம் இயேசு ரொம்ப நல்லவர்
நீ நினைப்பதற்கும் வேண்டுவதற்கும்
அதிகமாய் செய்திடுவாரே
இயேசு அதிசயம் செய்திடுவாரே
சாலமோன் ஞானத்தை கேட்கும்போது
கேளாத வெள்ளியும் பொன்னையும் சேர்த்து தந்தாரே
உனக்காக மரித்தாரே
நீ கேட்டால் இல்லையென்று சொவாரா
எலிசா வரங்களை கேட்கும்போது
ஆசைப்பட்ட வரங்களை சேர்த்து தந்தாரே
உனக்காக மரித்தாரே
நீ கேட்டால் இல்லையென்று சொல்வாரா
நீ ஆசை பட்டதெல்லாம் வாங்கி தருவார்
எண் அன்பு தெய்வம் இயேசு ரொம்ப நல்லவர்
நீ நினைப்பதற்கும் வேண்டுவதற்கும்
அதிகமாய் செய்திடுவாரே
இயேசு அதிசயம் செய்திடுவாரே

nee asaipattathellam vangitharuvaar
en anbu deivam yesu rombo nallavar
nee nenaipathatkum venduvathatkum
athigamai seithiduvarae
yesu adhisayam seithiduvarae
solomon gnanathai ketkum pothu
kelatha veliyum ponaiyum thantharae
unakaga maritharae nee ketaal
illai endru solvarae
elisha varangalai ketkum pothu
asapatta varangalai serthuthantharae
unakaga maritharae nee ketaal
illai endru solvarae
nee asaipattathellam vangitharuvaar
en anbu deivam yesu rombo nallavar
nee nenaipathatkum venduvathatkum
athigamai seithiduvarae
yesu adhisayam seithiduvarae


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com