உம் அன்பு எனக்கு போதுமே
Um Anbu Ennaku Poothumae
உம் பேரன்பில் நம்பிக்கை வைத்துள்ளேன்
உம் விடுதலையால் உள்ளம் மகிழ்கின்றது – 2 (சங்கீதம் 13:5)
1. உம்மை போற்றிப்பாடுவேன் என்
ஜீவன் இருக்கும் வரை - 2
எனக்கு நன்மை செய்தீரே
செய்தீரே செய்தீரே 
எப்படி நன்றி சொல்வேன் 
எப்படி நன்றி சொல்வேன் – 2 (சங்கீதம் 13:6)
இயேசய்யா நன்றியைய்யா
இயேசய்யா நன்றி
இயேசய்யா இயேசய்யா நன்றியைய்யா நன்றியைய்யா
இயேசய்யா நன்றி
உம் பேரன்பில் நம்பிக்கை வைத்துள்ளேன்
உம் விடுதலையால் உள்ளம் மகிழ்கின்றது
2. உயிரோடென்னை காக்க 
என் மேல் நோக்கமானீர் - 2
வியாதியிலிருந்து மீட்டீரே
மீட்டீரே மீட்டீரே
மிகுந்த இரக்கத்தினால் 
மிகுந்த இரக்கத்தினால்  - 2 (சங்கீதம் 33:19)
இயேசய்யா நன்றியைய்யா
இயேசய்யா நன்றி
இயேசய்யா இயேசய்யா நன்றியைய்யா நன்றியைய்யா
இயேசய்யா நன்றி
உம் பேரன்பில் நம்பிக்கை வைத்துள்ளேன்
உம் விடுதலையால் உள்ளம் மகிழ்கின்றது
3. மிகுந்த செல்வத்தில் 
(நான்) மகிழ்வை விட - 2
உந்தன் சமூகத்திலே
உந்தன் சமூகத்திலே
மகிழ்ந்திருக்கிறேன் 
மகிழ்ந்திருக்கிறேன் – 2 (சங்கீதம் 119:162)
நான் மகிழ்ந்திருக்கிறேன் - 2
இயேசய்யா நன்றியைய்யா
இயேசய்யா நன்றி
இயேசய்யா இயேசய்யா நன்றியைய்யா நன்றியைய்யா
இயேசய்யா நன்றி
உம் பேரன்பில் நம்பிக்கை வைத்துள்ளேன்
உம் விடுதலையால் உள்ளம் மகிழ்கின்றது - 2
um anbu ennaku poothumae
um aravanaipu pothum yesaiya
um abishegam enakku pothumae
ummai aaraathithu aaraathithu magizhuvaen
(ummai) aaraathithiduvain
agamagizhinthiduvaen
um madiyil amarinthu
mutham ittu magizhuvain
um maarbil saainthu
ummudan pesi magizhuvaen
um vaarthai ketka paatham amarintha
mariyaalai pola
um vaarthayai paarkilaum yethai naan ketpaen
um vaarthai pothumae 
ummai edaividaamal aaraathitha
dhaaniyel pola
singathin kebiyilum yentha nilayilum
um thuthigal pothumae 
um abishaegathai niraivaar pettra
elisaavai pola
nugangalai murithu arputham seithida
abishaegam pothumae 
um aalayathil kaathiruntha
thavithai pola
theeyavan veetil vaazhvathilum
um aalayam poothumae

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter