Karuvile ennai kandu கருவிலே என்னை கண்டு
கருவிலே என்னை கண்டு
உரு தந்து உயிர் தந்து என்னை ஈன்ற என் இயேசுவே..
நான் ஆல்லாக மேலோங்க
ஊண் தந்து உடல் தந்து உயர்த்திட்ட என் இயேசுவே
கருவிலே என்னை கண்டு
உரு தந்து உயிர் தந்து என்னை ஈன்ற என் இயேசுவே..
விதி நொந்து
நிலை நொந்து
சதி நொந்த வேலை
நற்கதி தந்த என் இயேசுவே-2
நல்மதி தந்து
ஒளி தந்து
துதி தந்து
களி தந்து
நிறை தந்த என் இயேசுவே
-கருவிலே என்னை கண்டு
வரம் தந்து
கனி தந்து
வாழ்விற்கு வழி தந்து
கரம் தந்த என் இயேசுவே-2
நல் உரம் தந்து
திடம் தந்து
பெலம் தந்து
குணம் தந்து
சுகம் தந்த என் இயேசுவே
-கருவிலே என்னை கண்டு
எதை கேட்டும் தருகின்ற சுதன் இயேசு ராஜனுக்கு
எதை தந்தால் ஈடாகுமோ-2
நான் என்னையே ஜீவ பலியாக தருகின்றேன் ஏற்பிரே என் இயேசுவே
-கருவிலே என்னை கண்டு
karuvilae ennai kanndu
uru thanthu uyir thanthu ennai eenta en yesuvae..
naan aallaaka maelonga
oonn thanthu udal thanthu uyarththitta en yesuvae
karuvilae ennai kanndu
uru thanthu uyir thanthu ennai eenta en yesuvae..
vithi nonthu
nilai nonthu
sathi nontha vaelai
narkathi thantha en yesuvae-2
nalmathi thanthu
oli thanthu
thuthi thanthu
kali thanthu
nirai thantha en yesuvae
-karuvilae ennai kanndu
varam thanthu
kani thanthu
vaalvirku vali thanthu
karam thantha en yesuvae-2
nal uram thanthu
thidam thanthu
pelam thanthu
kunam thanthu
sukam thantha en yesuvae
-karuvilae ennai kanndu
ethai kaettum tharukinta suthan yesu raajanukku
ethai thanthaal eedaakumo-2
naan ennaiyae jeeva paliyaaka tharukinten aerpirae en yesuvae
-karuvilae ennai kanndu