• waytochurch.com logo
Song # 22621

Unga Kita Nerunganum John Jayakumar உங்க கிட்ட நெருங்கனும்


1. உங்க கிட்ட நெருங்கணும்
உங்க அன்பில் நிலைக்கணும்
உங்க கரத்தை பிடிக்கணும்
உங்க பாதத்தில் அமரணும்
நான் ஜெபிக்கணும்
நான் துதிக்கணும்
உம்மோடே இணையணும்

2. உம்மைப்போல மாறணும்
உம்மைப்போல வாழணும்
உங்க கிருபை அதிகம் வேண்டும்
உங்க இரக்கம் எனக்கு வேண்டும்

3. உமக்காகவே வாழணும்
உமக்காகவே மரிக்கணும்
உம்மைப்பற்றி சொல்லணும்
உங்க ஊழியம் செய்யணும்

1. Unga Kita Nerunganum
Unga Anbil Nilaikanum
Unga Karathai Pidikanum
Unga Pathathil Amaranum

Chorus:
Naan Jebikanum
Naan Thuthikanum
Ummodae Inaiyanum

2. Umaipola Maranum
Umaipola Vazhanum
Unga Kirubai Athigam Vendum
Unga Irakkam Enaku Vendum

3. Umakagavae Vazhanum
Umakagavae Marikanum
Umaipatri Solanum
Unga Oozhiyam Seiyanum

1. unga kitta nerunganum
unga anpil nilaikkanum
unga karaththai pitikkanum
unga paathaththil amaranum
naan jepikkanum
naan thuthikkanum
ummotae innaiyanum

2. ummaippola maaranum
ummaippola vaalanum
unga kirupai athikam vaenndum
unga irakkam enakku vaenndum

3. umakkaakavae vaalanum
umakkaakavae marikkanum
ummaippatti sollanum
unga ooliyam seyyanum


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com