• waytochurch.com logo
Song # 22660

Neerallaal Engalukku நீரல்லால் எங்களுக்கு


நீரல்லால் எங்களுக்கு
வேறாரும் இல்லையே
எங்கள் துணையானீரோ
ஆ…அ..அ..ஆ…அ…அ

1. தனக்காய் வாழ்ந்திடும் உலகத்திலே
எனக்காகவே வந்தீர்
ஜீவனைக்கூட பாராமல்
அதையும் எனக்கு தந்தீர்
அன்பினையே நினைத்திடுவேன்
(நான்) கரங்களை ஏறெடுப்பேன்

2. பகைத்திடும் உறவுகள் நடுவினிலே
தகப்பனாய் நீர் வந்தீர்
தூற்றிடும் மனிதர்கள் இருக்கையிலே
தேற்றிடும் தெய்வமானீர்
உந்தனையே நினைத்திடுவேன்
உம் புகழ் பாடிடுவேன்
நான் உந்தனை துதித்திடுவேன்

neerallaal engalukku
veraarum illayae
engal thunayaaneero
aa..aa.a..aa…aa..a…

1.thanakkai vazhnthidum ulagathilae
enakkaagavae vantheer
jeevanai kooda paaraamal
athayum enakku thantheer
anbinayae ninaithiduvaen
(naan) karangalai yereduppaen

2.pagaithidum uravugal naduvinilae
thagappanaai neer vantheer
thootridum manithargal irukkayilae
theteidum deivamaaneer
unthanayae ninaithiduvaen
um pugazh paadiduvaen
naan unthanai thuthithiduvaen

We don’t have anyone else other than you Lord
are you our companion
Aa..Aa.a..Aa…Aa..A…
1. In this selfish world of living
you came down for me
you did not think about your life
when you gave it to me
I will always think of this love
and lift my hands up high
2. Amidst the hateful human relations
you came as our father
amidst the abusing people
you became our comforting God
I will think of you
I will sing your praises
and I give you glory
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com