• waytochurch.com logo
Song # 22778

வேதத்திலே வேதத்திலே

Vedhathilae Vedhathilae


வேதத்திலே வேதத்திலே
எப்பக்கம் பார்த்தாலும் இரக்கத்தைக் காண்பாய்
துக்கம் துயரத்திலும் தூயர் வாக்கிதுவே
சோராமல் சொந்தமாய் நம்புவாய்

vaethaththilae vaethaththilae
eppakkam paarththaalum irakkaththaik kaannpaay
thukkam thuyaraththilum thooyar vaakkithuvae
soraamal sonthamaay nampuvaay


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com