Vilai Raththathalae விலைமதியா ரத்தத்தாலே
பல்லவி
விலைமதியா ரத்தத்தாலே
மீட்கப்பட்டீரே.
சரணங்கள்
1. உலையும் பொன் வெள்ளி
உலோகத்தாலல்ல,-ரீ-ரீ-ரீ-ரீ
சிலுவையி லேசுபரன்-வலத்
திருவிலாவில் வடியும். – விலை
2. நீருமக் குரிமை
சினைப்பதுமலையே,-ரீ-ரீ-ரீ-ரீ
சீர்மண மகனுடைமை,-நீவிர்
சிந்திப்பது கடமை. – விலை
3. ஆகங்கள் அவர்க்கு
ஆலய மலவோ?-ரீ-ரீ-ரீ-ரீ
மோகஇச்சைக ளணுகாதிருத்தல்
முக்கியமென்றறியீர். – விலை
4. ஆவியுந் தேவன்
அகமதுதானே;-ரீ-ரீ-ரீ-ரீ
தேவதுதிக ளதிலே-எழச்
செய்வீர் தினமு மிகவே. -விலை
5. மனமது அவர்க்கு
மாத்திரம் சொந்தம்,-ரீ-ரீ-ரீ-ரீ
பிளமுறு கேடறிவு-அதைப்
பின் தொடர்வது இழிவு. – விலை
pallavi
vilaimathiyaa raththaththaalae
meetkappattirae.
saranangal
1. ulaiyum pon velli
ulokaththaalalla,-ree-ree-ree-ree
siluvaiyi laesuparan-valath
thiruvilaavil vatiyum. – vilai
2. neerumak kurimai
sinaippathumalaiyae,-ree-ree-ree-ree
seermana makanutaimai,-neevir
sinthippathu kadamai. – vilai
3. aakangal avarkku
aalaya malavo?-ree-ree-ree-ree
mokaichchaைka lanukaathiruththal
mukkiyamentariyeer. – vilai
4. aaviyun thaevan
akamathuthaanae;-ree-ree-ree-ree
thaevathuthika lathilae-elach
seyveer thinamu mikavae. -vilai
5. manamathu avarkku
maaththiram sontham,-ree-ree-ree-ree
pilamutru kaedarivu-athaip
pin thodarvathu ilivu. – vilai