• waytochurch.com logo
Song # 22863

Varum Engal Vazhvinai Paarum வாரும் எங்கள் வாழ்வினை பாரும்


வாரும் எங்கள் வாழ்வினை பாரும்
தாரும் இன்று விடுதலை தாரும்
உம் அன்பின் ஆழம் அகலம் சுவைத்தே
இவ்வாழ்வில் பாக்கியம் பெற்றிடவே
பாவத்தினின்று விடுதலை நீர்
சாபத்தினின்று விடுதலை நீர்
பேயின் பிடியினில் விடுதலை நீர்
நோயின் வலியினால் விடுதலை நீர்
சிறை பட்டோருக்கு விடுதலை நீர்
சிறுமையுற்றோர்க்கு விடுதலை நீர்
ஒடுக்கப்பட்டோருக்கு விடுதலை நீர்
உரிமையுற்றோருக்கு விடுதலை நீர்
தாழ்மையுற்றோருக்கு விடுதலை நீர்
ஏழ்மையுற்றோருக்கு விடுதலை நீர்
பெலன் அற்றோருக்கு விடுதலை நீர்
ரட்சிப்பற்றோருக்கு விடுதலை நீர்
சோதனை நாட்களில் விடுதலை நீர்
வேதனை நாட்களில் விடுதலை நீர்
முந்தைய நாட்களில் விடுதலை நீர்
வாரும் காலங்களில் விடுதலை நீர்

vaarum engal vaalvinai paarum
thaarum intu viduthalai thaarum
um anpin aalam akalam suvaiththae
ivvaalvil paakkiyam pettidavae
paavaththinintu viduthalai neer
saapaththinintu viduthalai neer
paeyin pitiyinil viduthalai neer
nnoyin valiyinaal viduthalai neer
sirai pattaோrukku viduthalai neer
sirumaiyuttaோrkku viduthalai neer
odukkappattaோrukku viduthalai neer
urimaiyuttaோrukku viduthalai neer
thaalmaiyuttaோrukku viduthalai neer
aelmaiyuttaோrukku viduthalai neer
pelan attaோrukku viduthalai neer
ratchippattaோrukku viduthalai neer
sothanai naatkalil viduthalai neer
vaethanai naatkalil viduthalai neer
munthaiya naatkalil viduthalai neer
vaarum kaalangalil viduthalai neer


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com