• waytochurch.com logo
Song # 22868

Vaareero Deva Ennandai வாரீரோ தேவா என்னண்டை


பல்லவி
வாரீரோ தேவா! என்னண்டை!
அனுபல்லவி
என தாத்மா வாடு தும்மைத் தேடித் தேடி
சரணங்கள்
1. நேசா யுன தருளுக்காக
நீசன் வேண்டுறேன் நீ கேட்க;
தீரா தெந்தன் தீமை போக்க
தீயோனை உன்னைப் போலாக்க – வாரீரோ
2. கள்ளமில்லா மனது கொண்டு
கர்த்தா! உன் சித்தம் நான் கண்டு;
தள்ள இம்மைக் குப்பை என்று
தா வுன்னரு ளெனக் கின்று! – வாரீரோ
3. உன்னருகை நா னடைந்து,
ஒழுகச்செய் யருள் புரிந்து;
அண்ணல் காலடிகள் கண்டு
திண்ணமாய்ப் பின்செல்வேன் நன்று! – வாரீரோ
4. சத்துருவை ஜெயித்த நாதா!
சித்தங் கலங்காத தீரா!
நித்தம் போரை நான் ஜெயிக்க
கர்த்தா! சக்தி தா சிறக்க – வாரீரோ
5. சீயோன் மலை மீதி னின்று
தூதர் உம்மை ராஜாவென்று
நேயமாய்ப் பணிவதென்று
சேயனும் போற்றுவேன் நன்று! – வாரீரோ

pallavi
vaareero thaevaa! ennanntai!
anupallavi
ena thaathmaa vaadu thummaith thaetith thaeti
saranangal
1. naesaa yuna tharulukkaaka
neesan vaennduraen nee kaetka;
theeraa thenthan theemai pokka
theeyonai unnaip polaakka – vaareero
2. kallamillaa manathu konndu
karththaa! un siththam naan kanndu;
thalla immaik kuppai entu
thaa vunnaru lenak kintu! – vaareero
3. unnarukai naa natainthu,
olukachchey yarul purinthu;
annnal kaalatikal kanndu
thinnnamaayp pinselvaen nantu! – vaareero
4. saththuruvai jeyiththa naathaa!
siththang kalangaatha theeraa!
niththam porai naan jeyikka
karththaa! sakthi thaa sirakka – vaareero
5. seeyon malai meethi nintu
thoothar ummai raajaaventu
naeyamaayp pannivathentu
seyanum pottuvaen nantu! – vaareero


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com