leeli pushpam saronin roja லீலி புஷ்பம் சாரோனின் ரோஜா
லீலி புஷ்பம் சாரோனின் ரோஜா
பள்ளத்தாக்கின் லீலி நீரே
தேவனே இயேசுவே
தேவனே இயேசுவே
தலை தங்கமயமானவர்
தலைமுடி சுருள் சுருளானவர் – தேவனே
காரிருளில் நான் நடந்தாலும்
தாமே வெளிச்சமாய்
என்றும் வருபவர் – தேவனே
மீண்டும் எனக்காய் வருபவர்
என்னை தம்முடன்
கொண்டு சேர்ப்பவர் – தேவனே