• waytochurch.com logo
Song # 22963

Yosepai Pola யோசேப்பை போல சிறையில்


யோசேப்பை போல சிறையில் நான் இருந்தேன்
ஏற்ற நேரத்தில் என்னை உயர்த்தினீரே (2)
1. தீமை செய்ய நினைத்தார்கள்
நன்மையாய் மாற்றினீர் (2)
குழியில் தள்ள முயன்றார்கள்
ஆளுநராய் மாற்றினீர் (2)
2. சொப்பனம் தந்தீரே
அப்பாவும் நம்பல (2)
நிறைவேறும் நாளில் நான்
அகமகிழ்ந்து துதிப்பேனே (2)
3. துரோகம் செய்தனரே
மன்னிக்க துணிந்தேனே (2)
கை செய்யும் தொழில் எல்லாம்
நீர் ஆசிர்வதித்தீரே (2)
4. மறக்கப்பட்டு போனேனே
நினைக்கும்படி செய்தீரே (2)
மரிக்க வேண்டி இருந்த என்னை
உயிர் காக்க அனுப்பினீரே (2)

yoseppai pola siraiyil naan irunthaen
aetta naeraththil ennai uyarththineerae (2)
1. theemai seyya ninaiththaarkal
nanmaiyaay maattineer (2)
kuliyil thalla muyantarkal
aalunaraay maattineer (2)
2. soppanam thantheerae
appaavum nampala (2)
niraivaerum naalil naan
akamakilnthu thuthippaenae (2)
3. thurokam seythanarae
mannikka thunninthaenae (2)
kai seyyum tholil ellaam
neer aasirvathiththeerae (2)
4. marakkappattu ponaenae
ninaikkumpati seytheerae (2)
marikka vaennti iruntha ennai
uyir kaakka anuppineerae (2)


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com