naatiley yudheya யூதேய நாட்டிலே
யூதேய நாட்டிலே
பெத்லகேம் ஊரிலே
மரி அன்னை மடியிலே
பாலன் இயேசு பிறந்தாரே
சத்திரத்தில் இடமில்லை
சின்ன இயேசு பாலனை
துணிகளில் சுற்றியே
முன்னணையில் கிடத்தினர்
தொழுவத்தின் நடுவிலே
பாலன் இயேசு உறங்கவே
தாலாட்டு பாடுவோம்
தூங்கு பாலா தூங்கிடு