மோட்சம் என்பதோர் அழகிடம்
Motcham Enbathor Alagidam
மோட்சம் என்பதோர் அழகிடம்
இயேசு அன்பர் தங்குமிடம்
பாவம் இல்லை, அங்கு சாபமில்லை
அங்கு பசியுமில்லை, அங்கு பஞ்சமில்லை
motcham enpathor alakidam
yesu anpar thangumidam
paavam illai, angu saapamillai
angu pasiyumillai, angu panjamillai