• waytochurch.com logo
Song # 22984

மோட்சம் அடைவோம்

Motcham Adaivom


மோட்சம் அடைவோம்
ஜெயம் அல்லேலூயா (2)
1 புதுப்பாட்டு பாடுவோம்
2 தேவரீரை சேவிப்போம்
3 உம்மைக் கண்டு களிப்போம்
4 திவ்விய சாயல் தரிப்போம்
5 ஒருபோதும் பிரியோம்

motcham ataivom
jeyam allaelooyaa (2)
1 puthuppaattu paaduvom
2 thaevareerai sevippom
3 ummaik kanndu kalippom
4 thivviya saayal tharippom
5 orupothum piriyom


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com