• waytochurch.com logo
Song # 23073

meethu paravaigal koovukintrana marathin மரத்தின் மீது பறவைகள் கூவுகின்றன


மரத்தின் மீது பறவைகள் கூவுகின்றன
வானதூதர் சேனைகள் பாடுகின்றன
வண்ணமலர்கள் வாசனை வீசுகின்றன
ஓ தம்பியே தங்கையே நாமும் பாடலாம்

maraththin meethu paravaikal koovukintana
vaanathoothar senaikal paadukintana
vannnamalarkal vaasanai veesukintana
o thampiyae thangaiyae naamum paadalaam

Posted on
Comments
Write Comment
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2022 Waytochurch.com