Meetpar Seanaiyil Porseiya மீட்பர் சேனையில் போர்செய்ய
1. மீட்பர் சேனையில் போர்செய்ய நாம் துணிந்தோம்,
பாவத்தை என்றும் எதிர்ப்போம்;
பேயை ஓட்டி பாவிகளை இரட்சித்து, நாம்
இயேசுவினால் ஜெயம் பெறுவோம்
பல்லவி
நான் முன்செல்வேன் மீட்பரன்பால்
துன்பத்திற்குப் பயப்படேன்
மீட்பர் சென்ற அப்பாதையில்
சென்று என்றும் யுத்தஞ் செய்வேன்
2. பாவிகளை யல்ல பாவத்தையழிக்க
ஏழையோ நீசனோ நேசிப்போம்;
இரட்சிப்போம் பாதையில் எல்லாரும் நடக்க
மீட்பரண்டை கூவி அழைப்போம் – நான்
3. பாவத்தின் வேதனையை நீக்கி விடவே
நேச இயேசு ஜீவன் விட்டார்;
எழுந்தார் திரும்ப இரட்சிப்பு நாம் பெற
மீட்பின் மார்க்கந்தனைத் திறந்தார் – நான்
1. meetpar senaiyil porseyya naam thunninthom,
paavaththai entum ethirppom;
paeyai otti paavikalai iratchiththu, naam
yesuvinaal jeyam peruvom
pallavi
naan munselvaen meetparanpaal
thunpaththirkup payappataen
meetpar senta appaathaiyil
sentu entum yuththanj seyvaen
2. paavikalai yalla paavaththaiyalikka
aelaiyo neesano naesippom;
iratchippom paathaiyil ellaarum nadakka
meetparanntai koovi alaippom – naan
3. paavaththin vaethanaiyai neekki vidavae
naesa yesu jeevan vittar;
elunthaar thirumpa iratchippu naam pera
meetpin maarkkanthanaith thiranthaar – naan