• waytochurch.com logo
Song # 23199

Puthiya Thirupangal Puthiya Maatrangal புதிய திருப்பங்கள் புதிய மாற்றங்கள்


புதிய திருப்பங்கள் புதிய மாற்றங்கள்
இந்த ஆண்டில் தோன்றும்
சிதைந்த கணவுகள் தொடர்ந்த தோல்விகள்
வெற்றியாக மாறும்
நடக்காது என்று நினைத்தவைகள் அவர்
கரத்தினால் நடந்திடுமே
தடையாய் நிற்கும் மதில்கள் எல்லாம்
தரையாய் மாறி வழி திறக்கும்
பாடி மகிழ்ந்திடுவோம்
இயேசுவை உயர்த்திடுவோம் – 2
1. கடந்த நாட்களின் இழப்புகளை நினைத்து
இனியும் அழுதிடாதே
புதிய துவக்கத்தின் தேவன் அவர்
நமக்கு முன்பாக செல்கின்றாரே
தளர்ந்த இருதயத்தை
திடப்படுத்திக் கொள்ளுவோம்
பெலப்படுத்தும் கிறிஸ்துவால்
என்றென்றும் ஜெயமெடுப்போம்
2. உன் தேவன் எங்கே என்று கேட்டவர் முன்
தரிசனத்தின் நிறைவு பதில் சொல்லுமே
மனம் சோர வைத்த மனிதர்கள் முன்
உன் மதில்களை கட்டி எழுப்படுவார்
இருளின் நாட்களிலும் வெளிச்சமாய் வருவார்
சோர்வின் நாட்களிலும் துதிக்க பெலன் தருவார்

puthiya thiruppangal puthiya maattangal
intha aanntil thontum
sithaintha kanavukal thodarntha tholvikal
vettiyaaka maarum
nadakkaathu entu ninaiththavaikal avar
karaththinaal nadanthidumae
thataiyaay nirkum mathilkal ellaam
tharaiyaay maari vali thirakkum
paati makilnthiduvom
yesuvai uyarththiduvom – 2
1. kadantha naatkalin ilappukalai ninaiththu
iniyum aluthidaathae
puthiya thuvakkaththin thaevan avar
namakku munpaaka selkintarae
thalarntha iruthayaththai
thidappaduththik kolluvom
pelappaduththum kiristhuvaal
ententum jeyameduppom
2. un thaevan engae entu kaettavar mun
tharisanaththin niraivu pathil sollumae
manam sora vaiththa manitharkal mun
un mathilkalai katti eluppaduvaar
irulin naatkalilum velichchamaay varuvaar
sorvin naatkalilum thuthikka pelan tharuvaar


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com