Neerea Parisuthar EvaDeepak Timothy பரிசுத்த ஸ்தலத்திலே வீற்றிருக்கும் தேவனே
பரிசுத்த ஸ்தலத்திலே வீற்றிருக்கும் தேவனே
உம்மை கண்டிட தொழுதிட வாஞ்சிக்கிறேன் தெய்வமே-2
நீர் பரிசுத்தர் நீரே பரிசுத்தர்
உந்தன் மகிமையாலே பூமி நிரம்பிற்றே-2
நீர் பரிசுத்தர்
1.கண்டதால் அதமானேன் என்று அஞ்சினேன்
கறையான எந்தன் பாவம் அதமாக்கினீர்-2
அசுத்தனாய் வாழ்ந்த என்னை பரிசுத்தனாக்கினீர்
அருள்வாக்கு எந்தன் நாவில் வைத்தவரே-2-பரிசுத்த ஸ்தலத்திலே
2.யாரை நான் அனுப்புவேன் என்றவரே
என்னையும் அனுப்பிடும் உம் சேவைக்காய்-2
உமக்காக வாழ்வதே எனது வாஞ்சையே
உம் சித்தம் போல் என்னை நடத்திடுமே-2-பரிசுத்த ஸ்தலத்திலே
parisuththa sthalaththilae veettirukkum thaevanae
ummai kanntida tholuthida vaanjikkiraen theyvamae-2
neer parisuththar neerae parisuththar
unthan makimaiyaalae poomi nirampitte-2
neer parisuththar
1.kanndathaal athamaanaen entu anjinaen
karaiyaana enthan paavam athamaakkineer-2
asuththanaay vaalntha ennai parisuththanaakkineer
arulvaakku enthan naavil vaiththavarae-2-parisuththa sthalaththilae
2.yaarai naan anuppuvaen entavarae
ennaiyum anuppidum um sevaikkaay-2
umakkaaka vaalvathae enathu vaanjaiyae
um siththam pol ennai nadaththidumae-2-parisuththa sthalaththilae